புதுக்கோட்டை அருகே மீண்டும் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் தமிழக முழவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தஞ்சாவூர் அருகே தேர்கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பலர் பலியாகினர்.இந்நிலையில் புதுக்கோட்டை அருகே மீண்டும் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோகர்ணேஸ்வரர் கோயிலில் தோரோட்டம் நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்க பிறகு தோரோட்டம் நடந்ததால் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.வடத்தை வேகமாக இழுத்ததால் திடீரென தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- மதுரை மாவட்ட முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வுமதுரை தனியார் அரங்கத்தில் நடைபெற்ற முஸ்லிம் சுன்னத் வல் ஐக்கிய ஜமாஅத் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் […]
- முதல்வர் உத்தரவிட்டால் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க முடியும்- ஆர்.பி.உதயகுமார்தமிழக முதல்வர் உத்தரவிட்டால் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் வேட்டையாடி போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க […]
- சமையல் குறிப்புஈசியான சமையல் டிப்ஸ் ப்ரைட் ரைஸ் மற்றும் வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக […]
- அழகு குறிப்புபொதுவாக பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. பெண்களின் முகம் அழகு […]
- குறள் 273வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று பொருள்(மு.வ): மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனை துளிகள் ஏழையாய் ஆனாலும் பெரும்செல்வந்தனாய் ஆனாலும்பிறருக்காக வாழ்ந்திடேல்பெரு மனிதனாய் போற்றப்படுவாய்… அர்த்தமுள்ள வாழ்க்கைதனைவாழ்ந்திட்ட ஒரு […]
- பொதுஅறிவு வினா விடைதூக்க மாத்திரையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர்?விடை: 1953 பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?விடை: ராஜாராம் மோகன்ராய் […]
- பூமியில் வாழும் மக்களுக்கு வானில் இருந்துவரும் ஆபத்துபூமியில் வாழும் நமக்கு வானில் இருந்து ஆபத்து வர இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.மனிதர்களுக்கு புதிய ஆபத்து […]
- தேசியக்கொடிக்கு ஏழைகளிடம் 20ரூபாய் கேட்பது வெட்ககேடு-ராகுல் காந்திதேசியக்கொடிக்கு ஏழைகளிடமிருந்து ரூபாய் 20 கேட்பது வெட்கக் கேடானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி […]
- பெண்குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தை தொடங்கியது ஆகாஷ்பைஜூ நிறுவனம்ஆகாஷ் பைஜூ நிறுவனம் பெண் குழந்தைகளுக்கு அதிகாரமளிக்கும் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற திட்டத்தை தொடங்கியதுதேசிய அளவில் […]
- ஒரே நாளில் 23 மாணவிகள் டிசி வாங்கிய பள்ளிதிருவள்ளூர் அருகே, விடுதியில் மாணவி மரணம் அடைந்ததால் விடுமுறை விடப்பட்ட கீழச்சேரி அரசு உதவிபெறும் பெண்கள் […]
- வாட்ஸ்ஆப்-ல் இணைய இருக்கும் புது அம்சங்கள்..!!வாட்ஸ்ஆப் செயலியில் ஒரு செய்தியைப் பார்க்கச் செல்லும்போது, நாம் செயலியைப் பயன்படுத்துகிறோம் என்பது திரையின் மேற்பகுதியில் […]
- பாஜவின் கணக்கு..ஓபிஎஸ்ஸிடம் செல்கிறதா அதிமுக…ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு அணிகளாக உள்ள அதிமுகவில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக […]
- சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ரக்ஷா பந்தன் […]
- இபிஎஸ் கோட்டைக்குள் நுழையும் ஓபிஎஸ்இபிஎஸ் கோட்டையாக பார்க்கப்படும் கொங்குமண்டலத்தில் ஓபிஎஸ்க்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க முடிவு.சென்னையில் நேற்று நடந்த ஆலோசனைக் […]