சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில் சிபிசிஜடி விசாரணை அதிகாரி நியமனம்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கின் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 11ம் நடந்த மோதல் பற்றி விசாரிக்கும் குழுவில் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்தகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க அலுவலக வழக்கு- சி.பி.சி.ஐ.டிஅதிகாரி நியமனம்
