முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் அவர்கள் குடும்பத்தினரை ஆண்டாள் கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்து ஆசி வழங்கினார்கள், மேலும்

கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
