
அலங்காநல்லூர் அருகே கோவில்பட்டியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் கோவில்பட்டியில் தாட்கோ மூலம் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

