• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கிரண்

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கு பொதுவெளியில் நிர்வாண புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்படவில்லை ஆடை குறைப்பு என்பது வரம்பு கடந்துசெய்யப்பட்டு புகைப்படங்களை நடிகைகள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்நடிகர் விக்ரமுடன் ஜெமினி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண். வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் கமல், விஜய், அஜித், பிரசாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார். பல ஆண்டுகளாக பட வாய்ப்பு இன்றி அம்மா கேரக்டரில் நடித்து வரும் இவர், பிகினி உடையில் கடற்கரையில் எடுத்த படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். சமீப காலமாக சமூக வலைதளத்தில் தன் கவர்ச்சி படம் மற்றும் வீடியோக்களை, இவர் அதிகம் பகிர்ந்து வருகிறார்.