தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி
பொதுச் செயலாளர் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டலின் படி திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் S.கார்த்திக் ராஜன் தலைமையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னதாக இஃப்தார் நோன்பு சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் A.முகமது இக்பால், ஆசாத், விஜய் சிவா, பாலன், இதிரிஸ் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





