• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து சொன்ன நடிகர் விஜய்..,

ByA.Tamilselvan

Aug 30, 2022

நடிகர் விஜய் நாளை கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் நடிகர்கள் பெரும்பாலும் திபாவளி ,பொங்கல் உள்ளிட்ட எந்த பண்டிகைக்கும் வாழ்த்துச்சொல்வதில்லை. இந்நிலையில் நடிகர் விஜய் நாளை கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதூர்த்திக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவரது அதிகாரப்பூர்வ “தளபதி விஜய் மக்கள் இயக்கம் “ட்விட்டர் பக்கத்தில் தளபதியின் சார்பாக விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. எதற்கும் வாழ்த்து சொல்லாத விஜய் திடீரென இன்று சொல்லியிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.