• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

பல்லடத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் எரியூட்டி வழங்கும் நிகழ்ச்சி

பல்லடத்தில் சக்தி அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் எரியூட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வடுகபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்தி அறக்கட்டளை சார்பில் மாணவிகளுக்கு 16 ஆயிரம் மதிப்புள்ள நாப்கின் வெறியூட்டி இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளையின் நிறுவனர் மிதுலா நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.