• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பல்லடம் அருகே நியாய விலை கடையில் தீ விபத்து

ByS.Navinsanjai

Feb 16, 2023

பல்லடம் அருகே நியாயவிலைக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

மாணிக்காபுரம் ரோடு ஜே கே ஜே காலனி பகுதியில் இயங்கி வரும் நியாய விலை கடை எண் 2ல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காலி சாக்கு பையில் திடீர் தீ விபத்து. விரைந்து சென்று தீயை அணைத்த தீயணைப்பு துறையினரின் நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு. விபத்துக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை.