• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் பதவிகளை மாற்ற இ.பி.எஸ். திட்டம்?

மக்களவைத் தேர்தலில் அதிமுக அடைந்தத் தோல்வியால் கட்சி நிர்வாகிகள் மீது இபிஎஸ் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் கட்சியை மாவட்ட ரீதியில் மாற்றி அமைக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு தொகுதிகளுக்கு ஒருவர் விதம் மாவட்டச் செயலாளர்களை நியமிக்க அவர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.