• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட்

ByA.Tamilselvan

Oct 21, 2022

தூத்துக்குடி துப்பாக்கச்சூடு சம்பவத்திற்கு உத்தரவிட்ட 3 வ ருவாய் வட்டாசியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தூப்பாக்கிச்சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் வருவாய் வட்டாட்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் தலைமை செயலாளர் உத்தவின்படி வருவாய் வட்டாட்சியர்கள் சந்திரன், சேகர், கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.