• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Oct 11, 2022

சிந்தனைத்துளிகள்

1) நிமிர்ந்து நின்றால் பலம் என்றும் வளைந்து கொடுத்தால் பலவீனம் என்றோ முடிவெடுத்து விடாதீர்கள். நிமிர்ந்து நிற்கும் வேலை விட வளைந்து கொடுக்கும் வில் அம்பு தான் அதிக தூரம் பாயும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2) நம் வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும். ஆனால் ஒரே நாளில் மாறி விடாது.

3) கடினமாய் உழைத்தவர்களை விட கவனமாய் உழைத்தவர்களே முன்னேறி உள்ளார்கள்

4) கெடிகாரதிற்கு நேரத்தை மட்டுமே காட்ட தெரியும். அதை நல்லா நேரமாகவும் கெட்ட நேரமாகவும் மற்ற மனிதனால் மட்டுமே முடியும்.

5) தோல்விகள் இல்லாத வாழ்க்கை பயனற்றது. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையற்றது.