• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

இனி 15 சிலிண்டர்கள் தான் …மத்திய அரசு முடிவு

ByA.Tamilselvan

Oct 1, 2022

வீடுகளில் பயன்படுத்தும் சிலண்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு வீடுகளில் பயன்படுத்தும் சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இனி ஆண்டிற்கு அதிக பட்டமாக 15 சிலிண்டர்கள் (மாதத்துக்கு அதிக பட்டமாக 2 சிலண்டர்கள்) மட்டுமே வாங்க முடியும் .மானிய விலையில் பெறும் பயனாளிகளுக்கு அதிக படசம் 12 சிலிண்டர்கள் மட்டுமே கிடைக்கும். சிலிண்டர்களை மக்கள் வெளிசந்தையில் விற்பதாக வந்த புகாரின் அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.