• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் இன்று கன மழை..

Byகாயத்ரி

Sep 28, 2022
Rain

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்பட 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் சென்னையில் பல இடங்களில் நல்ல மழை பெய்ததுள்ளதும் குறிப்பிடத்தக்கது.