• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 16, 2022
  1. அணுக்கரு ஒன்றினுள் இருப்பது
    புரோட்டன்க்கள் மற்றும் நியூட்ரான்கள்
  2. இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது?
    கைத்தறிகள்
  3. தமிழ் நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்
    அக்டோபர்-டிசம்பர்
  4. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார்?
    இந்தியத் தேர்தல் ஆணையம்
  5. மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது?
    தஞ்சாவூர்
  6. பல்லவ மன்னர்களின் சித்திரகார புலி என்ற அடைமொழியை பெற்றவர்
    மகேந்திரவர்மன்
  7. இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது?
    கேரளா
  8. இந்தியாவில் பருத்தி துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது?
    தமிழ்நாடு
  9. இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர்
    காந்திஜி
  10. உலகின் சர்க்கரைக் கிண்ணம்
    கியூபா