• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சூரியனை பக்கத்தில் இருந்து பார்த்தால் எப்படியிருக்கும்?

ByA.Tamilselvan

Sep 9, 2022

சூரியனை மிகஅருகில் எடுக்கப்பட்ட படத்தைஅமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட தொலைநோக்கிதான் டேனியல் கே இன்னோய் . அந்த தொலை நோக்கி எடுத்த படங்களை நாசா வெளியிட்டுள்ளது. ஆச்சரியகாரமாக தோற்றமளிக்கும் இந்த படம் 82,500 கிமீ தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சூரியனின் மேற்பரப்பை காட்டுகிறது. க்ரோமோஸ்பியர் என்று சொல்லப்படும் சூரியனின் வளிமண்டலத்தை இந்த படம் காட்டுகிறது.