• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நீட் தோல்வி.. மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை…

ByA.Tamilselvan

Sep 8, 2022

நீட்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. . நாடு முழுவதும் 9,93.069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார். நீட் தேர்வின் தற்காலிக பின்னடைவை கண்டு மாணவர்கள் பயப்படவேண்டாம். என்று கூறியுள்ள அவர்.மேம்பட்ட உத்தி, வலுவான உறுதிப்பாடு , மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றுடன் மீண்டும் போராட வேண்டும் என்று நம்பிக்கை ஊட்டியுள்ளார்.