• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஏர்டெல் 5ஜி சேவை அடுத்தமாதம் துவங்கும்

ByA.Tamilselvan

Sep 8, 2022

ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைகள் அடுத்தமாதம் தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் வரும் திபாவளிக்குள் 5 ஜி சேவைகள் தொடங்கப்படும் என பல முன்னனி தகவல் தொடர்பு நிறுவனங்கள் அறிவித்தன. இந்நிலையில் எர்டெல் நிறுவனத்தின் 5 ஜி சேவைகள் அடுத்தமாதம் தொடங்கப்படும் என தெரிகிறது. டிசம்பர் மாதம் முக்கிய மெட்ரோ நகரங்களுக்கும் ,2023 இறுதிக்குள் அனைத்து நகர்புற பகுதிகளுக்கும் 5 ஜி சேவை விரிவுபடுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 4ஜி சேவையுடன் ஒப்பிடும் போது இதன் வேகம் 20-30 மடங்கு அதிகம் இருக்கும் .மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஏரியாவில் 5ஜி சேவைகள் கிடைக்கிறதா என்பதை ஏர்டெல் தேங்கஸ் செயலி மூலம் ஆறியலாம்.