• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தென் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

ByA.Tamilselvan

Sep 7, 2022

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 3 நாட்கள் தென் மாவட்டங்களில் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளார். ராகுல் காந்தி இன்று துவங்கும் 150 நாள் இந்திய ஓற்றுமை பாதயாத்திரையை கன்னியாகுமரியில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். பின்னர் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.