• Fri. May 3rd, 2024

பாகிஸ்தான் என்றால் கோலிக்கு ஜாலிதான்…!!!

ByA.Tamilselvan

Sep 4, 2022

சமீப காலமாக விராட்கோலி நிலையாக ஆடதவறிவந்த நிலையில் ஆசிய கோப்பையில் மீண்டும் பழைய பார்முக்கு வந்துள்ளார்.அதனால் இன்று நடக்கும் போட்டியிலும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் விராட்கோலிக்கு பாகிஸ்தான் என்றாலே ஜாலிதான். பாக் உடன் ஆடிய கடைசி 9 இன்னிங்சில் கோலி 35,57,77,5,81,55,49,107,36 ரன்கள் எடுத்து மிரட்டியுள்ளார் .இன்றைய போட்டியில் எத்தனை ரன்கள் எடுப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *