• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Aug 29, 2022

சிந்தனைத்துளிகள்

• பெரும்பாலும் இலட்சியத்தை நோக்கி செல்பவர்கள்
பலரின் அலட்சிய பேச்சுக்களை கண்டு கொள்வது கூட இல்லை!

• தடை தாண்டி ஓடிக்கொண்டிருப்பவனுக்கு தடைகள் கண்ணுக்குத் தெரியாது
நீ நினைப்பது போல வாழ்க்கை ஒன்றும் மாரத்தான் ஓட்டமல்ல
அது தடைதாண்டும் ஓட்டமே!

• வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல…
அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும்
தன்னம்பிக்கைக்குமே சொந்தம்

• அடுத்தவர்களுக்காக வாழாதீர்கள்….
எல்லோர்ருக்கும் பிடிக்கும் படி எவராலும் வாழ முடியாது
கடவுளாலும் கூட…!

• முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும்
ஆனால் முயலாமை என்றும் வெல்லாது…