• Thu. Apr 18th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Aug 30, 2022

சிந்தனைத்துளிகள்

• தோல்வி அடைந்தால் மாற்ற வேண்டியது வழிகளைத் தானே தவிர…
இலக்குகளை அல்ல!

• வெற்றி கதைகளை படிக்காதீர்கள் அது உங்களுக்கு தகவலை மட்டுமே சொல்லும்
தோல்விக் கதைகளை படியுங்கள்
அதில் வெற்றி பெறுவதற்கான சில யோசனைகள் கிடைக்கும் – அப்துல் கலாம்

• உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாவே தோன்றும்!

• வித விதமாய் திட்டி பார்த்தும் தீராத கோபம்…!
வித விதமாய் அன்பு காட்டி பாருங்கள்
இல்லற வாழ்க்கை இனிமையை இருக்கும்…!

• தன் உடம்பில் ஆயிரம் முட்கள் இருந்தாலும்…
ஒரேயொரு முள்ளில் மாட்டிக் கொள்கிறது மீன்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *