• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் இல்லை

ByA.Tamilselvan

Aug 24, 2022

ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்ககூடாது என காப்பீட்டு நிறுவனங்களுக்கு சென்னை வாகனவிபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தவிட்டுள்ளது. வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யும் போது உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என ஆராய வேண்டும் என கூறியுள்ளது. 2019 ம் ஆண்டு திருவள்ளூர் சென்னேரி அருகே இருசக்கரவாகன மோதி தினேஷ்குமார் உயிரிழந்த நிலையில் அதற்கு ரூ1.5கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் மேற்கூறியவாறு உத்தரவிட்டுள்ளது.