• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மலேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ByA.Tamilselvan

Aug 24, 2022

மலேசிய தலைநகர் கோலாம்பூர் அருகே நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 253 கிலோ மீட்டர் தொலைவில் இன்று இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.