• Wed. May 27th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

ஓணம் பண்டிகை விடுமுறை அறிவிப்பு..!!

Byகாயத்ரி

Aug 20, 2022

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த மாத விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாப்படும். இந்த நிலையில், இந்த ஆண்டு ஓணம் பண்டிகை அடுத்த மாதம் வருவதால், கல்லூரிகளுக்கு செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையொட்டி முன்னதாகவே தேர்வுகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் 24 ஆம் தேதி தேர்வுகள் தொடங்கப்படவுள்ளது. இதற்கு முன்னதாகக மழை காரணமாக அறிவிக்கப்பட்ட நாட்களை ஈடு செய்யும் பொருட்டு, ( இன்று) பள்ளி கல்லூரிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.