• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நாளை முதல் பால்விலை ரூ4 உயர்வு

ByA.Tamilselvan

Aug 11, 2022

நாளை முதல் தமிழகத்தில் பால்விலை உயர்த்தபடுவதாக தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.ஹட்சன் நிறுவனம் நாளை முதல் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ 4 உயர்த்துவதாக அறிவித்துள்ளன.தமிழகத்தில் தினசரி பால் உற்பத்தி, விற்பனையில் ஆவின் நிறுவனம் வெறும் 16%மட்டுமே பங்களிக்கிறது. எஞ்சிய 84 % தனியார் நிறுவனங்கள் பங்களிப்பதால் தன்னிச்சையாக விலையை உயர்த்துகின்றனர் என்றும், இதனால் பால்விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் பால் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.