Skip to content
- நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ?
ஒடிசா - ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு எது ?
கனடா - மாமிசத்தோடு எலும்பையும் உண்ணும் விலங்கு எது ?
ஓநாய் - காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ?
ஒக்கேனக்கல் - உலகிலேயே பால் உற்பத்தியின் முதலிடத்தில் உள்ள நாடு?
இந்தியா - இத்தாலி நாட்டின் தேசிய மலர்?
லில்லி - அமெரிக்க இந்தியர்களின் மிக நேர்த்தியான நாகரிகம்
இன்கா நாகரிகம் - இந்தியாவிலேயே எந்த மாநிலத்தில் அரசு போக்குவரத்து பேருந்துகள் அதிகம் ஒடுகின்றது?
தமிழ்நாடு. - சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம்?
7 நிமிடம் 58 வினாடிகள். - வந்தே மாதரம் பாடலை எழுதியவார்?
பங்கிம் சந்திர சட்டர்ஜி