• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

செல்போன் கண்டுபிடித்தவர் கூறிய அறிவுரை…

ByA.Tamilselvan

Jul 4, 2022

செல்போனை கண்டிபித்தவரான மார்டின்கூப்பர் கூறிய அறிவுரை இன்று செல்போனை பயன்படுத்தும் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது.
நம் அன்றாட வாழ்வில் ஒருவர் தினமும் 4,8 மணி நேரத்தை செல்போன் பயன்படுத்துவதில் செலவிடுகின்றனர். மேலும் குழுந்தைகளும் தற்போது மிக அதிகமாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். அவ்வளவு ஏன் குழுந்தையின் அழுகையை நிறுத்த செல்போனைத்தான் இன்றைய பொற்றோர் பயன்படுத்துகின்றனர். இது குறித்து உலகின் முதல் வயர்லெஸ் செல்லுலார் போனான மோட்டோரோலா dynatac 8000xஐ கண்டுபிடித்த மார்டின் கூப்பரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் ” நீங்கள் செல்போனில் குறைந்த நேரத்தையும், வாழக்கையில் அதிக நேரத்தையும் செலவிட வேண்டும் என அறிவரை கூறியுள்ளார்.