• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ITI படித்தவரா நீங்கள் NPCIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

ByA.Tamilselvan

May 31, 2022

NPCIL நிறுவனத்தில் காலியாக உள்ள 50 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.NPCIL என்பது நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் – (NPCIL-Nuclear Power Corporation of India Ltd) என்ற இந்தியாவின் முக்கிய மத்திய அரசு நிறுவனமாகும்.
இந் நிறுவனத்தில் Trade Apprentice பணிக்கு 50 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் உத்தரப்பிரதேசத்தில் பணிபுரிய வேண்டும். ஜூன் 16 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி யாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ITI முடித்திருக்கவேண்டும்.வயது வரம்பாக 14 முதல் 24 வயதுவரை இருக்கலாம். ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு Written Exam / Direct Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதள முகவரி https://npcilcareers.co.in/
இந்த பணி குறித்த அறிவிப்பு மற்றும் கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள கீழ்கண்ட இணைய முகவரியைகிளிக்செய்து தெரிந்துகொள்ளலாம்.
https://npcilcareers.co.in/NAPSA2021/candidate/default.aspx
இப்பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ள கீழ்கண்ட இணைய முகவரியை கிளிக் செய்யவும்
https://npcilcareers.co.in/NAPSA2021/documents/information.aspx?info=HowToApply
ஜூன் 16 கடைசிதேதி என்பதால் விண்ணபிக்க தகுதியும்,ஆர்வமும் உள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்.