தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி 18-வது வார்டு கவுன்சிலர் முஹம்மது ஆதம் அவர்கள் தனது வார்டு மக்களுக்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு புனித மாதமான ரமலான் மாதத்தின் ரம்ஜான் பண்டிகை அன்று பிரியாணி செய்து சாப்பிடுவதற்கு தேவையான அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்கி சிறப்பித்தார் இந்நிகழ்வில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் உத்தமபாளையம் பேரூராட்சி சேர்மன் முகமது காசிம் பேரூராட்சி செயலாளர் முஹம்மது மீரான் கம்பம் குரு.இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.












; ?>)
; ?>)
; ?>)