• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அரசு போக்குவரத்து சங்க உறுப்பினர்களுக்கு கைக்கடிகாரம்.. கே.டி. ராஜேந்திரபாலாஜி வழங்கல்..

Byகாயத்ரி

Apr 18, 2022

அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கத்தின் சங்க உறுப்பினர்களுக்கு கைக்கடிகாரம் வழங்கும் நிகழ்வினை நடத்தி வைத்தார் கே.டி. ராஜேந்திரபாலாஜி.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கத்தின் சங்க உறுப்பினர்களுக்கு கைக்கடிகாரம் மற்றும் உறுப்பினர் கைப்பேடுகளை வழங்கி விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிறப்பு நிகழ்த்தினார். இந்நிகழ்வின்போது அரசு போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.