• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Mar 18, 2022

சிந்தனைத் துளிகள்

• கால் தடுமாறினால் சமாளித்துக்கொண்டு நிற்கலாம்.
ஆனால் நாக்கு தவறினால் மீளவே முடியாது.

• நாளைய நாட்களைவிட இன்றைய ஒரு நாள் விலை மதிப்பற்றது!

• துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு.
ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே!

• தேவையில்லாதவற்றை விலைக்கு வாங்கினால்
தேவையுள்ளவற்றை விரைவில் விற்க நேரிடும்.

• செல்வத்துடன் இருக்க வேண்டுமென்றால்
சம்பாதிப்பதைப் போல் சேமிப்பதைப் பற்றியும் நினைக்க வேண்டும்.