• Mon. Jul 14th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Mar 17, 2022

• பயனற்ற ஊதாரித்தனங்களுக்காக
கடனில் மூழ்குவது என்பது பைத்தியக்காரத்தனம்.

• செயல்களைக் கடினமாக்குவது சோம்பலே.

• கடன் வாங்குபவர்கள் கவலையையும் சேர்த்து வாங்குகின்றனர்.

• தன் கையே தனக்குதவி என்பவர்களுக்குத்தான் கடவுளும் உதவுகிறார்.

• காதல் ஒரு பொறியாகத்தான் நெஞ்சில் இருக்கிறது.
ஆனால் அது நாவிலோ பெருங்கதையாய் இருக்கின்றது.