• செயலாக அமையாத அதாவது உலகை மாற்றியமைக்காத
சொற்களைப் பேசுவதும் மௌனம்தான்.
• மிருகங்கள் உலகில் உள்ளன.
மனிதனோ உலகில் மட்டுமல்லாமல், உலகத்தோடும் உள்ளான்.
• உண்மையை நாம் அறிவினால் மட்டுமல்ல,
அன்பினாலும் காண்கிறோம்.
• திறமை எனும் தாயும் உழைப்பு எனும் தந்தையும்
பெற்றெடுத்த அழகுக் குழந்தையே புகழ்.
• பணம் உரம் போன்றது.
பரவலாகத் தூவாவிட்டால் பயன் எதுவும் கிடையாது.