• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டம்..

Byகாயத்ரி

Mar 17, 2022

கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தவுள்ளனர்.