• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 14, 2022
  1. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம்?
    பத்தமடை
  2. சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது?
    செப்டம்பர் 5
  3. அணி இலக்கணத்தை விரிவாகவும், விளக்கமாகவும், எடுத்தியம்பும் இலக்கணநூல்?
    தண்டியலங்காரம்
  4. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கூறியவர்
    திருநாவுக்கரசர்
  5. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம்?
    கன்னியாகுமரி
  6. “வேங்கையின் மைந்தன்” என்ற புத்தகத்தை எழுதியவர்?
    அகிலன்
  7. தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள்?
    மூன்று
  8. 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் எது?
    மூங்கில்
  9. வருமான வரி என்பது?
    நேர்முக வரி
  10. சலிசைலிக் அமிலத்தை கீழ்க்கண்ட எந்த முறையில் தயாரிக்கலாம்?
    கோல்பேயின் முறை