• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Mar 5, 2022

• உன்னை நீயே மனத்தால்
துன்புறுத்திக் கொள்வது முட்டாள்தனம்.

• இயற்கையை நேசித்து வாழ வேண்டும்.
எல்லா உயிர்களையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

• கொள்கையை சொல்வது எளிது.
செயலில் பின்பற்றுவது சிரமமானது.

• மனதில் ஏற்றத்தாழ்வுக்கு இடம் அளித்தால்
நிம்மதியை பெற முடியாது.

• தனக்கு தானே தலைவனாக இருப்பது தான்,
மனித உரிமையிலேயே மதிப்பு மிக்கது.