• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Feb 17, 2022

சிந்தனைத் துளிகள்

• எப்பொழுதும் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள்.
பிறர் மனம் காயப்படும்படியான வார்த்தைகளைப் பேசாதீர்கள்.

• பொய்யே சொல்லாதீர்கள் ஓர் உயிரைக் காப்பாற்றவேண்டுமானால்
அப்பொழுது மட்டும் பொய்யைப் பயன்படுத்துங்கள்.

• எதற்காகவும் அடுத்த நாட்டை சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடு.

• மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ, எதை நம்புகிறதோ,
அதில் அவன் வெற்றி பெறுகின்றான்.

• நிதானமாகவும், மிதமாகவும் இரு.
உன் உடல் நலமாக இருக்கும்.