• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்!

Byகுமார்

Feb 1, 2022

மதுரை மாநகராட்சி 30 ஆவது வார்டு தேர்தலில் அருந்ததியர்களுக்கு திமுக கவுன்சிலர் சீட் வழங்காதைக் கண்டித்து ஆதி தமிழர் பேரவையினர், ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பா. ஆதவன் தலைமையில் மதுரை சிம்மக்கலில் உள்ள கலைஞர் சிலைக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்! இதில் மாவட்ட துணைச் செயலாளர் வாசுகி, மகளிர் அணிச் செயலாளர் ஜோதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்!