• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிலம்பரசன் ஜோடியாக போகும் ரித்திகா சிங் ஏடா கூட புகைப்படம்

குத்து சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானார்.

முதல் படம் என்றாலும் அது கொஞ்சம் கூட தெரியாத அளவிற்கு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பெருமளவில் பிரபலமானார்.அந்த படத்தில் அவரது சிறந்த நடிப்பிற்காக 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு குறிப்பில் அவரது பெயர் இடம்பெற்றது.

அதே படம் இந்தி , தெலுங்கு மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது.அதையடுத்து தமிழில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஓ மை கடவுளே திரைப்படம் வெற்றியை தேடி தந்தது. தற்போது வணங்காமுடி என்கிற படத்தில் நடித்து வருகிறார் அடுத்து சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இதனிடையே திடீரென கவர்ச்சியில் குதித்துவிட்டார். ஆம், கருப்பு நிறத்தில் கவர்ச்சி உடையணிந்து முன்னழகை ஒரு பாதி, தொடையழகில் மீதியை காட்டி கிளாமரில் கிக்கு ஏத்தியுள்ளார்.