• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தியவர்கள் கைது!

Byமதன்

Jan 25, 2022

தமிழகத்தில் அண்டைப் மாநிலமான ஆந்திராவில் இருந்து பல்வேறு சிறுவர்கள் சிறு தொழில் செய்யும் வகையில் வேலூர் மத்திய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை கொண்ட கஞ்சா அதிக லாபத்திற்கு விற்கப்படும் அவலங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன..

அவ்வாறு தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை, காட்பாடி ரயில் நிலையத்தில் தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் விரைவு ரயிலில் ஒடிசாவில் இருந்து திருப்பூருக்கு கடத்த முயன்றவர்களிடம், காட்பாடி ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்..