• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

வேலூரில் நடைபெற்ற மருத்துவ முகாம்..

Byமதன்

Jan 24, 2022

இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கீழ்கிருஷ்ணபுரம் பொது சுகாதாரப் மற்றும் நோய் மருத்துவ துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு, தலைவர் கலைஞரின் திருவுருவப்படத்திற்க்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றி, பின்னர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்..

மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் P.வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் P.கிருஷ்மேணன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுதாகர், அறிவழகன், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.நஸ்ரின்பானு அஸ்லம் பாஷா, டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், கழக நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்…