• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வேலூரில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்!

Byமதன்

Jan 16, 2022

வேலூர் மாவட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு கோணங்களில் அறிவூட்டிய அறிவின் தியாகி திருவள்ளுவரின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தன் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இவருடன் திமுகவை சேர்ந்த பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்!