• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Jan 10, 2022

• விதியைத் தாங்குவதுதான் அதை வெற்றி கொள்வதற்கான வழி;.

• ஒரு மனிதனின் சிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்களே!

• நல்ல காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்துகொள்வார்கள்.
கஷ்டகாலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்வோம்.

• நீண்ட நாள் வாழ வேண்டுமானால் இளமையாக வாழுங்கள்;.
இளமையாக வாழ வேண்டுமென்றால் கவலையைத் துறங்கள்.

• உன் சொற்கள் எப்படி இருக்கிறதோ அந்தளவுக்கு நீ மதிக்கப்படுவாய்.