சாத்தூர் நகராட்சி காமராஜர்புரம் மூணாவது தெருவில் இருந்து நான்கு வழி சாலை இணைக்கும் நடை பாதையில் சாக்கடை கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் காரணமாக சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது.

இதனால் இதன் வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட நகராட்சி ஊழியர்கள் சாக்கடை கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்


