• Sun. Nov 22nd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

கழிவுநீர் தேங்காாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை.,

ByK Kaliraj

Nov 22, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை அருகில் சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் காரணமாக சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.

இதனால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு மருத்துவமனை அருகில் சாக்கடை கழிவுநீர் தேங்காாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்