• Tue. Oct 27th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

திருநகர் தெய்வீக திருமகன் தேவர் அறக்கட்டளை சார்பாக மருதுபாண்டியர் ஜெயந்தி விழா..,

ByKalamegam Viswanathan

Oct 27, 2026

திருநகர் தெய்வீக திருமகன் தேவர் அறக்கட்டளை சார்பாக தலைவர் சசிக்குமார் செயலாளர் கப்பலூர் சரவணன் பொருளாளர் அழகு சுந்தரபாண்டியன் இணைச் செயலாளர் முத்துராஜ் துணைத்தலைவர் தேனி சரவணன் ஆகியார் தலைமையில் மருது பாண்டியர் குருபூஜை முன்னிட்டு முத்துராமலிங்க தேவர் வளைவு அரங்கத்தில் மருதுபாண்டியர் உருவபடம் வைக்கப்பட்டு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

விழாவிற்கு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நந்தகோபால் சர்வேஸ்வரன் சுபாஷ் சந்துரு ஜோதி குமார் வாசுதேவன் மாமன்ற உறுப்பினர்கள் உசிலை சிவா, ஸ்வேத சத்தியன் பார்வேடு பிளாக் மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.