• Tue. Oct 27th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

மருது பாண்டியர் சகோதரர்கள் 225 வது நினைவு தினம் காங்கிரஸ் கமிட்டி சார்பாக வீரவணக்கம்..,

ByK Kaliraj

Oct 27, 2026

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ்.அய்யப்பன் தலைமை வைத்தார் மேலும் சிறப்பு அழைப்பாளராக சாத்தூர் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் அவர்கள் கலந்து கொண்டு மருது சகோதரர்கள் திருருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்

பின்பு காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மருது சகோதரர்கள் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி கோசமிட்டு வீரவணக்கம் புகழஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னிலை சாத்தூர் கிழக்கு வட்டாரத் தலைவர் சுப்பையா, சாத்தூர் மேற்கு வட்டார பொறுப்பாளர் சன் மாரிமுத்து, துணைத் தலைவர் சின்னப்பன் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

கலந்து கொண்டவர்கள், மேட்டுப்பட்டி மகேந்திரன், கொல்லப்பட்டி மோகன், பெருமாள் ரெட்டியார், சத்திரப்பட்டி லட்சுமணன், சடையம்பட்டி மாரிமுத்து, நகரச் செயலாளர் ரவி, டெய்லர் மாரியப்பன், சங்கர் பாண்டியன் மகளிர் காங்கிரஸ் தலைவி, எலிசா படந்தால் மணிகண்டன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.