மதுரை மாவட்டம்,மதுரை வடக்கு வட்டம் ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, சங்கத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிர்க்கடன், கால்நடைக் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் மற்றும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சங்கத்தில் செயல்பட்டு வரும் மினி ATM சேவை மற்றும் பிற வங்கிக் கணக்குகளுக்கான பரிவர்த்தனை வசதிகளை ஆய்வு செய்த பின்பு

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை விரைவாகவும் சிறப்பாகவும் வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.





