SCHOOL GAMES AND ACTIVITY DEVELOPMENT FOUNDATION சார்பில் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் தேசிய அளவிலான பல்திறன் போட்டிகள் நடைபெற்றன.
(ALL INDIA NATIONAL CHAMPIONSHIP-2026) வில் வித்தை போட்டியில் தமிழ்நாடு மதுரை சேர்ந்த மாணவன் திரு.சுதர்ஸன் அவர்கள் 12 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 10 மீட்டர் தூர இலக்கில் 62 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் கோப்பை மற்றும் மெடலினை சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீரரும் இந்தியாவின் கவுண்டி துப்பாக்கி சுடுதல் போட்டியில் முன்னனி வீரராகவும், உலக கவுண்டி தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் திரு.சிவம் தாக்கூர் அவர்கள் வழங்கினார்கள்.





